பொருட்பால் · நட்பியல் · உட்பகைகுறள் 889திருவள்ளுவர் இயற்றிய குறள்எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்உட்பகை உள்ளதாங் கேடு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஎள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால் பெருங்கேடு விளையும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 888889 / 1330குறள் 890 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால் பெருங்கேடு விளையும்.