பொருட்பால் · நட்பியல் · உட்பகைகுறள் 888திருவள்ளுவர் இயற்றிய குறள்அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருதுட்பகை உற்ற குடி.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஅரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும் குறைவதைப் போல, உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 887888 / 1330குறள் 889 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும் குறைவதைப் போல, உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும்.