பொருட்பால் · நட்பியல் · உட்பகைகுறள் 887திருவள்ளுவர் இயற்றிய குறள்செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதேஉட்பகை உற்ற குடி.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைசெப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போல வெளித்தோற்றத்துக்கு மட்டுமே தெரியும். அவ்வாறே உட்பகையுள்ளவர்கள் உளமாறப் பொருந்தியிருக்க மாட்டார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 886887 / 1330குறள் 888 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போல வெளித்தோற்றத்துக்கு மட்டுமே தெரியும். அவ்வாறே உட்பகையுள்ளவர்கள் உளமாறப் பொருந்தியிருக்க மாட்டார்கள்.