பொருட்பால் · நட்பியல் · உட்பகைகுறள் 890திருவள்ளுவர் இயற்றிய குறள்உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்பாம்போ டுடனுறைந் தற்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஉள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 889890 / 1330குறள் 891 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும்.