பொருட்பால் · அமைச்சியல் · குறிப்பறிதல்
குறள் 703
திருவள்ளுவர் இயற்றிய குறள்
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்யாது கொடுத்துங் கொளல்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்யாது கொடுத்துங் கொளல்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவரின் முகக் குறிப்பைக் கொண்டே அவரது உள்ளக் குறிப்பை அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலுடையவரை, எந்தப் பொறுப்பைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ளவேண்டும்.