உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
பொருட்பால் · அமைச்சியல் · குறிப்பறிதல்

குறள் 704

திருவள்ளுவர் இயற்றிய குறள்

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனைஉறுப்போரனையரால் வேறு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

உறுப்புகளால் வேறுபடாத தோற்றமுடையவராக இருப்பினும், ஒருவர் மனத்தில் உள்ளதை, அவர் கூறாமலே உணரக்கூடியவரும், உணர முடியாதவரும் அறிவினால் வேறுபட்டவர்களேயாவார்கள்.

மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010