பொருட்பால் · அமைச்சியல் · குறிப்பறிதல்குறள் 702திருவள்ளுவர் இயற்றிய குறள்ஐயப் படாஅது அகத்த துணர்வானைத்தெய்வத்தோ டொப்பக் கொளல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஒருவன் மனத்தில் உள்ளதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால், அந்தத் திறமை படைத்த மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 701702 / 1330குறள் 703 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவன் மனத்தில் உள்ளதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால், அந்தத் திறமை படைத்த மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம்.