பொருட்பால் · அமைச்சியல் · அமைச்சுகுறள் 637திருவள்ளுவர் இயற்றிய குறள்செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்தியற்கை அறிந்து செயல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைசெயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 636637 / 1330குறள் 638 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும்.