பொருட்பால் · அமைச்சியல் · அமைச்சுகுறள் 638திருவள்ளுவர் இயற்றிய குறள்அறிவிகொள் றறியான் எனினும் உறுதிஉழையிருந்தான் கூறல் கடன்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைசொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போருக்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 637638 / 1330குறள் 639 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போருக்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும்.