பொருட்பால் · அமைச்சியல் · அமைச்சுகுறள் 636திருவள்ளுவர் இயற்றிய குறள்மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்யாவுள முன்னிற் பவை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைநூலறிவுடன் இயற்கையான மதிநுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்? முடியாது.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 635636 / 1330குறள் 637 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நூலறிவுடன் இயற்கையான மதிநுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்? முடியாது.