பொருட்பால் · அமைச்சியல் · அமைச்சு
குறள் 635
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்திறனறிந்தான் தேர்ச்சித் துணை.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்திறனறிந்தான் தேர்ச்சித் துணை.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அறநெறி உணர்ந்தவராகவும், சொல்லாற்றல் கொண்டவராகவும், செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக விளங்க முடியும்.