பொருட்பால் · அரசியல் · தெரிந்து செயல்வகைகுறள் 463திருவள்ளுவர் இயற்றிய குறள்ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினைஊக்கா ரறிவுடை யார்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கைமுதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 462463 / 1330குறள் 464 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கைமுதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.