பொருட்பால் · அரசியல் · தெரிந்து செயல்வகைகுறள் 464திருவள்ளுவர் இயற்றிய குறள்தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்ஏதப்பா டஞ்சு பவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகளங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 463464 / 1330குறள் 465 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.