பொருட்பால் · அரசியல் · தெரிந்து செயல்வகை
குறள் 462
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கரும்பொருள் யாதொன்று மில்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கரும்பொருள் யாதொன்று மில்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை.