பொருட்பால் · அரசியல் · கேள்விகுறள் 415திருவள்ளுவர் இயற்றிய குறள்இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோ லற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைவழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 414415 / 1330குறள் 416 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.