பொருட்பால் · அரசியல் · கேள்விகுறள் 414திருவள்ளுவர் இயற்றிய குறள்கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கொற்கத்தின் ஊற்றாந் துணை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைநூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 413414 / 1330குறள் 415 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.