பொருட்பால் · அரசியல் · கேள்விகுறள் 416திருவள்ளுவர் இயற்றிய குறள்எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்ஆன்ற பெருமை தரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைநல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 415416 / 1330குறள் 417 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.