அறத்துப்பால் · இல்லறவியல் · ஈகைகுறள் 224திருவள்ளுவர் இயற்றிய குறள்இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்இன்முகங் காணு மளவு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 223224 / 1330குறள் 225 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்.