அறத்துப்பால் · இல்லறவியல் · ஈகைகுறள் 225திருவள்ளுவர் இயற்றிய குறள்ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியைமாற்றுவா ராற்றலிற் பின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதை விடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 224225 / 1330குறள் 226 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதை விடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.