அறத்துப்பால் · இல்லறவியல் · ஈகைகுறள் 223திருவள்ளுவர் இயற்றிய குறள்இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்குலனுடையான் கண்ணே யுள.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைதமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக் கொள்ளாமல் பிறர்க்கு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 222223 / 1330குறள் 224 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக் கொள்ளாமல் பிறர்க்கு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்.