இன்பத்துப்பால் · களவியல் · நலம் புனைந்து உரைத்தல்
குறள் 1117
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போலமறுவுண்டோ மாதர் முகத்து.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போலமறுவுண்டோ மாதர் முகத்து.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தேய்ந்தும், வளர்ந்தும் ஒளிபொழியும் நிலவில் உள்ள சிறு களங்கம்கூட, இந்த மங்கை நல்லாள் முகத்தில் கிடையாதே!