இன்பத்துப்பால் · களவியல் · நலம் புனைந்து உரைத்தல்குறள் 1116திருவள்ளுவர் இயற்றிய குறள்மதியும் மடந்தை முகனும் அறியாபதியின் கலங்கிய மீன்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைமங்கையின் முகத்துக்கும், நிலவுக்கும் வேறுபாடு தெரியாமல் விண்மீன்கள் மயங்கிக் தவிக்கின்றன.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 11151116 / 1330குறள் 1117 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மங்கையின் முகத்துக்கும், நிலவுக்கும் வேறுபாடு தெரியாமல் விண்மீன்கள் மயங்கிக் தவிக்கின்றன.