இன்பத்துப்பால் · களவியல் · நலம் புனைந்து உரைத்தல்குறள் 1118திருவள்ளுவர் இயற்றிய குறள்மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்காதலை வாழி மதி.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைமுழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 11171118 / 1330குறள் 1119 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக.