பொருட்பால் · குடியியல் · மானம்குறள் 962திருவள்ளுவர் இயற்றிய குறள்சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடுபேராண்மை வேண்டு பவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபுகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டுமென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபடமாட்டார்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 961962 / 1330குறள் 963 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டுமென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபடமாட்டார்.