பொருட்பால் · குடியியல் · மானம்குறள் 961திருவள்ளுவர் இயற்றிய குறள்இன்றி அமையாச் சிறப்பின் ஆயினும்குன்ற வருப விடல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்திட வேண்டும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 960961 / 1330குறள் 962 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்திட வேண்டும்.