பொருட்பால் · நட்பியல் · மருந்துகுறள் 944திருவள்ளுவர் இயற்றிய குறள்அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்லதுய்க்க துவரப் பசித்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஉண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 943944 / 1330குறள் 945 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்.