பொருட்பால் · நட்பியல் · மருந்துகுறள் 943திருவள்ளுவர் இயற்றிய குறள்அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்புபெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஉண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்டநாள் வாழ்வதற்கு வழியாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 942943 / 1330குறள் 944 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்டநாள் வாழ்வதற்கு வழியாகும்.