பொருட்பால் · நட்பியல் · சூதுகுறள் 936திருவள்ளுவர் இயற்றிய குறள்அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்முகடியான் மூடப்பட் டார்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைசூது எனப்படும் தீமையின் வலையில் விழுந்தவர்கள் வயிறார உண்ணவும் விரும்பாமல் துன்பத்திலும் உழன்று வருந்துவார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 935936 / 1330குறள் 937 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சூது எனப்படும் தீமையின் வலையில் விழுந்தவர்கள் வயிறார உண்ணவும் விரும்பாமல் துன்பத்திலும் உழன்று வருந்துவார்கள்.