பொருட்பால் · நட்பியல் · சூதுகுறள் 935திருவள்ளுவர் இயற்றிய குறள்கவறும் கழகமும் கையும் தருக்கிஇவறியார் இல்லாகி யார்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைசூதாடும் இடம், அதற்கான கருவி, அதற்குரிய முயற்சி ஆகியவற்றைக் கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே ஆகிவிடுவார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 934935 / 1330குறள் 936 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சூதாடும் இடம், அதற்கான கருவி, அதற்குரிய முயற்சி ஆகியவற்றைக் கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே ஆகிவிடுவார்கள்.