பொருட்பால் · நட்பியல் · வரைவின் மகளிர்
குறள் 919
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்பூரியர்கள் ஆழும் அளறு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்பூரியர்கள் ஆழும் அளறு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
விலைமகளை விரும்பி அவள் பின்னால் போவதற்கும் “நரகம்” எனச் சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லை.