பொருட்பால் · நட்பியல் · வரைவின் மகளிர்குறள் 918திருவள்ளுவர் இயற்றிய குறள்ஆயும் அறிவினர் அல்லார்க் கணங்கென்பமாய மகளிர் முயக்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைவஞ்சக எண்ணங்கொண்ட “பொதுமகள்” ஒருத்தியிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட “மோகினி மயக்கம்” என்று கூறுவார்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 917918 / 1330குறள் 919 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வஞ்சக எண்ணங்கொண்ட “பொதுமகள்” ஒருத்தியிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட “மோகினி மயக்கம்” என்று கூறுவார்கள்.