பொருட்பால் · நட்பியல் · பகைத்திறம் தெரிதல்
குறள் 879
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்கைகொல்லும் காழ்த்த இடத்து.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்கைகொல்லும் காழ்த்த இடத்து.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
முள்மரத்தை, அது சிறிய கன்றாக இருக்கும்போதே கிள்ளி எறிவது போல, பகையையும், அது முற்றுவதற்கு முன்பே வீழ்த்திவிட வேண்டும்.