பொருட்பால் · நட்பியல் · பகைத்திறம் தெரிதல்குறள் 877திருவள்ளுவர் இயற்றிய குறள்நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்கமென்மை பகைவர் அகத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைதனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது. தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 876877 / 1330குறள் 878 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது. தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது.