பொருட்பால் · நட்பியல் · கூடா நட்பு
குறள் 826
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்ஒல்லை உணரப் படும்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்ஒல்லை உணரப் படும்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பகைவர், நண்பரைப்போல் இனிமையாகப் பேசினாலும், அந்தச் சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும்.