பொருட்பால் · நட்பியல் · கூடா நட்பு
குறள் 825
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்சொல்லினால் தேறற்பாற் றன்று.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்சொல்லினால் தேறற்பாற் றன்று.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மனம் வேறு செயல் வேறாக இருப்பவர்களின் வார்த்தைகளை நம்பி எந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க இயலாது.