பொருட்பால் · நட்பியல் · பழைமைகுறள் 803திருவள்ளுவர் இயற்றிய குறள்பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமைசெய்தாங் கமையாக் கடை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபழைய நண்பர்கள் உரிமையோடு செய்த காரியங்களைத் தாமே செய்ததுபோல உடன்பட்டு இருக்காவிட்டால், அதுவரை பழகிய நட்பு பயனற்றுப் போகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 802803 / 1330குறள் 804 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பழைய நண்பர்கள் உரிமையோடு செய்த காரியங்களைத் தாமே செய்ததுபோல உடன்பட்டு இருக்காவிட்டால், அதுவரை பழகிய நட்பு பயனற்றுப் போகும்.