பொருட்பால் · நட்பியல் · பழைமைகுறள் 802திருவள்ளுவர் இயற்றிய குறள்நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்குப்பாதல் சான்றோர் கடன்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபழைமையான நண்பர்களின் உரிமையைப் பாராட்டுகிற சான்றோர்க்குரிய கடமைதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 801802 / 1330குறள் 803 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பழைமையான நண்பர்களின் உரிமையைப் பாராட்டுகிற சான்றோர்க்குரிய கடமைதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும்.