பொருட்பால் · நட்பியல் · நட்பாராய்தல்குறள் 797திருவள்ளுவர் இயற்றிய குறள்ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்கேண்மை ஒரீஇ விடல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஒருவருக்குக் கிடைத்த நற்பயன் என்பது அவர் அறிவில்லாத ஒருவருடன் கொண்டிருந்த நட்பைத் துறந்து விடுவதேயாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 796797 / 1330குறள் 798 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவருக்குக் கிடைத்த நற்பயன் என்பது அவர் அறிவில்லாத ஒருவருடன் கொண்டிருந்த நட்பைத் துறந்து விடுவதேயாகும்.