பொருட்பால் · நட்பியல் · நட்பாராய்தல்குறள் 796திருவள்ளுவர் இயற்றிய குறள்கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரைநீட்டி அளப்பதோர் கோல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைதீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு. அந்தத் தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 795796 / 1330குறள் 797 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு. அந்தத் தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது.