பொருட்பால் · நட்பியல் · நட்புகுறள் 781திருவள்ளுவர் இயற்றிய குறள்செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்வினைக்கரிய யாவுள காப்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைநட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை. அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 780781 / 1330குறள் 782 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை. அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.