பொருட்பால் · படையியல் · படைச்செருக்குகுறள் 772திருவள்ளுவர் இயற்றிய குறள்கான முயலெய்த அம்பினில் யானைபிழைத்தவேல் ஏந்தல் இனிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைவலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறி தப்பினாலும்கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 771772 / 1330குறள் 773 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறி தப்பினாலும்கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது.