பொருட்பால் · படையியல் · படைச்செருக்கு
குறள் 771
திருவள்ளுவர் இயற்றிய குறள்
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னைமுன்னின்று கல்நின் றவர்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னைமுன்னின்று கல்நின் றவர்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
போர்க்களத்து வீரன் ஒருவன், “பகைவர்களே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர்” என முழங்குகிறான்.