உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
பொருட்பால் · அரணியல் · அரண்

குறள் 743

திருவள்ளுவர் இயற்றிய குறள்

உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின்அமைவரண் என்றுரைக்கும் நூல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும்.

மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010