பொருட்பால் · அரணியல் · அரண்குறள் 742திருவள்ளுவர் இயற்றிய குறள்மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்காடும் உடைய தரண்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும் மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதே அரணாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 741742 / 1330குறள் 743 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும் மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதே அரணாகும்.