பொருட்பால் · அரணியல் · நாடுகுறள் 740திருவள்ளுவர் இயற்றிய குறள்ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றேவேந்தமை வில்லாத நாடு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைநல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமற் போகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 739740 / 1330குறள் 741 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமற் போகும்.