பொருட்பால் · அரணியல் · நாடுகுறள் 739திருவள்ளுவர் இயற்றிய குறள்நாடென்ப நாடா வளத்தன நாடல்லநாட வளந்தரு நாடு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஇடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளை விட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 738739 / 1330குறள் 740 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளை விட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும்.