பொருட்பால் · அமைச்சியல் · அவையஞ்சாமை
குறள் 726
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கோழைகளுக்குக் கையில் வாள் இருந்தும் பயனில்லை; அவையில் பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை.