பொருட்பால் · அமைச்சியல் · அவையஞ்சாமை
குறள் 725
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சாமாற்றங் கொடுத்தற் பொருட்டு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சாமாற்றங் கொடுத்தற் பொருட்டு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அவையில் பேசும்பொழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமென்படும் அளவைக் திறமும் கற்றிருக்க வேண்டும்.