பொருட்பால் · அமைச்சியல் · அவையறிதல்
குறள் 717
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்சொற்றெரிதல் முன்னர் இழுக்கு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்சொற்றெரிதல் முன்னர் இழுக்கு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மாசற்ற சொற்களைத் தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துவோரிடமே அவர் கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை விளங்கும்.