பொருட்பால் · அமைச்சியல் · அவையறிதல்
குறள் 711
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்தொகையறிந்த தூய்மை யவர்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்தொகையறிந்த தூய்மை யவர்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒவ்வொரு சொல்லின் தன்மையையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.